sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு

/

ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு

ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு

ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு


ADDED : ஆக 07, 2011 09:51 AM

Google News

ADDED : ஆக 07, 2011 09:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன் : இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடருக்கு பிறகு டுவென்டி-20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து உ‌டனான ஒருநாள் போட்டிக்கான அணியில் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிராவிட், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனி ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெற உள்ளதாகவும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us