ADDED : ஜன 14, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: மேற்காசிய நாடான ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கியூஷூ தீவை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதனால் மக்கள் பீதியடைந்தனர். யாரும் கடற்கரை பகுதிக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

