sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தைவானில் நிலநடுக்கம்; 6.1 ரிக்டர் பதிவு

/

தைவானில் நிலநடுக்கம்; 6.1 ரிக்டர் பதிவு

தைவானில் நிலநடுக்கம்; 6.1 ரிக்டர் பதிவு

தைவானில் நிலநடுக்கம்; 6.1 ரிக்டர் பதிவு


UPDATED : ஏப் 23, 2024 09:57 AM

ADDED : ஏப் 23, 2024 08:29 AM

Google News

UPDATED : ஏப் 23, 2024 09:57 AM ADDED : ஏப் 23, 2024 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தைபே: தைவானில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் பதிவாகி உள்ளது. பெரும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும் பல கட்டடங்கள் மட்டும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. 9 நிமிடங்களில் 10 முறை நிலநடுக்கம் உலுக்கி விட்டு சென்றது.

தைவானின் வடக்கு, மேற்கு மற்றும் தைபேயில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 13ல் ஹூலாயின் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 14 பேர் பலியாகினர்.

This breaking news story is being updated and more details will be published shortly. Please refresh the page for the fullest version.






      Dinamalar
      Follow us