தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சீன உருக்காலை வெடி விபத்தில் ஐந்து பேர் மாயம்

 சீன உருக்காலை வெடி விபத்தில் ஐந்து பேர் மாயம்

 சீன உருக்காலை வெடி விபத்தில் ஐந்து பேர் மாயம்


ADDED : ஜன 19, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பீஜிங்:: சீனாவில் பிரமாண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி: விபத்தில் ஐந்து பேர்: மாயமாகினர்.:

நம் அண்டை நாடான சீனாவின், மங்கோலியாவில் உள்ள பாவோடோ நகரின் அருகே உள்ள உருக்கு ஆலையில் நேற்று ஏற்பட்ட ஒரு பெரும் வெடி விபத்தில், ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்; பலர் காயமடைந்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us