sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

முன்னாள் பிரதமர் வேட்பு மனு நிராகரிப்பு

/

முன்னாள் பிரதமர் வேட்பு மனு நிராகரிப்பு

முன்னாள் பிரதமர் வேட்பு மனு நிராகரிப்பு

முன்னாள் பிரதமர் வேட்பு மனு நிராகரிப்பு


ADDED : ஜன 02, 2024 01:50 AM

Google News

ADDED : ஜன 02, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.

லாகூர் தொகுதியில் போட்டியிட, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக, தேர்தல் அதிகாரி அளித்துள்ள விளக்கத்தில், 'இம்ரான் கான் சிறை தண்டனை மட்டுமே ரத்து செய்யப்பட்டது. குற்றவாளியாக இம்ரான் தொடர்வதால், அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us