ADDED : ஜூலை 15, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்து பேசும்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அதற்கு தயாராக இருப்பதாக கூறுகிறார். பகலில் இவ்வாறு இனிக்க இனிக்க பேசும் அவர், இரவில் உக்ரைன் மீது குண்டு போடுகிறார்; இது சரியல்ல.
உக்ரைன் உடனான போரை நிறுத்துவதற்கு, ரஷ்யாவுக்கு, 50 நாட்கள் அவகாசம் தருகிறேன். அவ்வாறு நிறுத்தாவிட்டால், 100 சதவீதம் வரி விதிக்கப்படும். மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்படும்.
-டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர்