தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி

கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி

கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி


UPDATED : மார் 22, 2026 05:34 PM

ADDED : மார் 22, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2026 05:34 PM ADDED : மார் 22, 2026 03:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோஹா: கத்தாரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

ராணுவத்துக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது வளைகுடா கடல் எல்லைக்குள் நொறுங்கி விழுந்தது. விபத்து ஏற்பட்ட போது அதில் 7 பேர் பயணம் செய்தனர்.

இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் எனக்கூறியுள்ள கத்தார் அரசு, 6 பேர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது. மற்றவரை தேடும் பணி நடந்து வந்தது. அவரும் உயிரிழந்துவிட்டார் என கத்தார் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் இந்த ஹெலிகாப்டர் விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us