தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி


ADDED : ஆக 07, 2024 07:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 07:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காத்மாண்டு: நேபாளில் தனியார் ஹெலிகாப்டர் மலை மீது மோதிய விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் பலியாயினர்.

நேபாளின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரோகாப்டர் ஏஎஸ்.350 என்ற தனியார் ஹெ லிகாப்டர் நான்கு ஆண், ஒரு பெண் என 5 பேருடன் புறப்பட்டு வடகிழக்கு காத்மாண்டுவின் நெளவா கோட் மாவட்டத்தின் சூரியசெளர் என்ற இடத்தில் மலை மீது மோதி விபத்திற்குள்ளானது,

இதில் ஹெலிகாப்டர் கீழ விழுந்து நொறுங்கியதில் 5 பேரும் பலியாயினர். இவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனவும் கூறப்படுகிறது. தகவலறிந்த ராணுவம், மற்றும் மீட்பு படையினர் சேதமடைந்த ஹெலிகாப்டரிலிருந்து 5 உடல்களையும் மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us