ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இமானே கெலிப் தங்கம் வென்றார்
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இமானே கெலிப் தங்கம் வென்றார்
ADDED : ஆக 10, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: பாரிசில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையா்டில் பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிப் தங்கம் வென்றார்.
மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய இமானே கெலிப், இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.
தங்கம் வென்ற இமேனே கெலிப், 'எனது வெற்றியை எதிரிகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

