உள்ளடக்கத்திற்கு செல்ல

லண்டன் மேயர் பதவிக்கு இந்தியா- பாக்., வம்சாவளியினர் மோதல்
லண்டன் மேயர் பதவிக்கு இந்தியா- பாக்., வம்சாவளியினர் மோதல்
ADDED : மே 01, 2024 11:54 PM

அ நிறம் | அளவு
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டன் நகர மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளி தருண் குலாதியும் ,பாகிஸ்தான் வம்சாவளி சாதிக் கானும் போட்டியிடுகின்றனர்
பிரிட்டன் தலைநகர் லண்டன் மேயராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளியின் சாதிக் உள்ளார்.
இந்நிலையில் இன்று (மே.02) லண்டன் நகர மேயர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மீண்டும் சாதிக்கான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து டில்லியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் தருண் குலாதி , 62 என்பவரும் போட்டியிடுகிறார்.
இது தொடர்பாக தருண் குலாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், லண்டன் மக்கள் பாதுகாப்புடன் வாழவும், உலகின் முன்னணி நகரமாக லண்டன் தொடர்வதை உறுதி செய்யவும், விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
