உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 26, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
திபெத்தில் இருந்து பெருவெள்ளம் ஏற்பட்டால் போதிய முன்னெச்சரிக்கை தகவல்கள் கிடைக்காது.
நேபாளம், இந்தியா உள்ளிட்ட கீழ்நிலை நாடுகளில் மக்களுக்கும், உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என 2016லேயே மத்திய நீர் ஆணைய தலைவர் கனஷ்யாம் ஜா சுட்டிக்காட்டியிருந்தார்.
