உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 19, 2026 06:45 AM
ADDED : நவ 19, 2026 06:21 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: இந்திய கடற்படை கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள பாரக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கவும், காலாவதியாகும் உதிரிபாகங்களை மாற்றியமைக்கவும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) நிறுவனத்துடன் இந்தியா ரூ. 1,976.40 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுடில்லியில் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
