sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்; நடுக்கடலில் தீ பற்றியது!

/

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்; நடுக்கடலில் தீ பற்றியது!

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்; நடுக்கடலில் தீ பற்றியது!

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்; நடுக்கடலில் தீ பற்றியது!

16


ADDED : மார் 05, 2026 03:00 PM

Google News

16

ADDED : மார் 05, 2026 03:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்:

வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஏவுகணையால் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணையால் தாக்குதல் நடத்தியது. நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிகிறது. இந்த தாக்குதலின் போது கப்பலில் இருந்தவர்கள் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த விபரமும் வெளியாகவில்லை.

இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் கடற்படை போர்க்கப்பல், 'டீனா' தாக்கப்பட்டதற்கு பதிலடியாக எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர்க்கப்பல் மீதான அமெரிக்காவின் டர்பிடோ ஏவுகணை தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர செயலுக்கு அமெரிக்கா நிச்சயம் வருத்தப்பட வேண்டி இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்து இருந்த நிலையில், அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us