sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் - இஸ்ரேல் மோதல்: நேற்று நடந்த தாக்குதல்கள்...

/

ஈரான் - இஸ்ரேல் மோதல்: நேற்று நடந்த தாக்குதல்கள்...

ஈரான் - இஸ்ரேல் மோதல்: நேற்று நடந்த தாக்குதல்கள்...

ஈரான் - இஸ்ரேல் மோதல்: நேற்று நடந்த தாக்குதல்கள்...


ADDED : மார் 02, 2026 05:45 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரான் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், இஸ்ரேலின் பீத் ஷெமெஷ் நகரில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

பதிலுக்கு, ஈரானின் 40 ராணுவ தளபதிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 1,200 குண்டுகளை வீசியது

சீனாவிடம் இருந்து வாங்கிய 'எச்.க்யூ.9பி' மற்றும் ரஷ்யாவின் 'எஸ்300' போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்த போதும், ஈரானால் தாக்குதலை முழுமையாகத் தடுக்க முடியவில்லை

ஈரான் மீதான 'ஆப்பரேஷன் எபிக் ப்யூரி'யின் துவக்கத்தில், அவர்களின் ஜமரான் போர்க்கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க படை அறிக்கை வெளியிட்டது

ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் மூன்று அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஐந்து பேர் காயமடைந்தனர்.






      Dinamalar
      Follow us