sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை; ஈரான் இறுமாப்பு

/

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை; ஈரான் இறுமாப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை; ஈரான் இறுமாப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை; ஈரான் இறுமாப்பு


ADDED : மார் 15, 2026 09:46 PM

Google News

ADDED : மார் 15, 2026 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 2 வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தப் போர் காரணமாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் ஈரான் தயாராக உள்ளது. அண்டை நாடுகளில் உள்ள பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேல் இருக்கக்கூடும். இது குறித்து அண்டை நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டு விசாரணை நடத்த ஈரான் தயாராக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், அவர் காபி ஷாப்பில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us