தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


ADDED : ஜன 27, 2024 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெஹரான்: ஈராக்கில் பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறை கைதிகளுக்கு திடீரென ‛ ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈராக்கின் தெற்கு மாகாணமானத்தில் உள்ள நஸ்ரியாக் சிறையில் கடந்த 24-ம் தேதி ஒலிபெருக்கியில் 13 தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவதாக சிறை நிர்வாகம் திடீரென அறிவித்தது. அதன்படி மறுநாள் 25-ம் தேதி அதிகாலை 13 கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

முன்னதாக கொடுங் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு தெரிவித்த பின்னரே நாள் குறித்து தண்டனையை நிறைவேற்றி வந்த ஈராக் அரசு திடீரென 13 சிறைகைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us