தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஈரான் போரில் கனடாவும் இணைகிறது?

 ஈரான் போரில் கனடாவும் இணைகிறது?

 ஈரான் போரில் கனடாவும் இணைகிறது?


ADDED : மார் 06, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் வான்வழி தாக்குதல்கள் குறித்து கனடாவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும், கனடாவை யாரும் இப்போரில் பங்கேற்குமாறு கோரவில்லை. போர் சூழலில் கனடா தன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எப்போதும் உறுதியாக நிற்கும்.

ஈரானுக்கு எதிரான போரில் கனடா பங்கேற்குமா என கேட்டால், போரில் பங்கேற்பதை ஒருபோதும் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது.

புவிசார் அரசியல் ரீதியாக, வல்லரசு நாடுகள் சர்வதேச விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதால், மற்றவர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றனர்.

இப்போது இந்த இடையூறுகளின் உச்சகட்டம் மேற்காசியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

- மார்க் கார்னி கனடா பிரதமர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us