sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி

/

 இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி

 இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி

 இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி


ADDED : பிப் 12, 2026 02:32 AM

Google News

ADDED : பிப் 12, 2026 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோம்: இத்தாலியில், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில், ஹாலிவுட் பட பாணியில் பணம் கொண்டு சென்ற வேனில் கொள்ளையை அரங்கேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் புக்லியா மாகாணத்தில், அதிவேக நெடுஞ்சாலையில் பணம் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது. இதை, முன்கூட்டியே அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, முகமூடி அணிந்தபடி, துப்பாக்கிகளுடன் போலீஸ் வாகனத்தில் வந்திறங்கியது.

சாலையில் இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், பணம் ஏற்றிச் சென்ற வேனை தடுத்து நிறுத்த, ஒரு லாரி மற்றும் வேனை தீ வைத்து எரித்தனர். பின்னர் வேனை சுற்றி வளைத்து, வெடிகுண்டுகளை வைத்து கதவுகளை தகர்த்தனர்.

தகவல் அறிந்த வந்த போலீஸ், அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அந்த கும்பல் தப்பித்தது. விடாது துரத்திய போலீசார், இரண்டு பேரை மட்டும் பிடித்தனர்; ஆறு பேர் தப்பியோடினர்.






      Dinamalar
      Follow us