ADDED : அக் 31, 2025 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில், உள்ள புகழ்பெற்ற, ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் 30ம் ஆண்டு விழா நடைபெறுகிறது.
இதில், அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவி ராணி கமிலாவுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.

