ADDED : ஜூலை 11, 2017 07:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெக்ஸிகோ சிட்டி : மெக்ஸிகோ நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழவும், அவர்களின் பணிகள் சிறக்கும் பொருட்டு மேயர் விக்டர் அகியூலர், முதலையை திருமணம் செய்யும் வைபவம் நடந்தேறியது.
தெற்கு மெக்ஸிகோ பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹியூமெலுலா பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பாரம்பரிய சம்பவம், 1789ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

