தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சீனாவில் பறவை காய்ச்சல் : கோழி சந்தை மூடல்

சீனாவில் பறவை காய்ச்சல் : கோழி சந்தை மூடல்

சீனாவில் பறவை காய்ச்சல் : கோழி சந்தை மூடல்


ADDED : ஏப் 06, 2013 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2013 12:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: சீனாவில் பறவை காய்ச்சல் தாக்கி, 16 பேர் பலியாயினர்.

இதனால், ஷாங்காய் நகரில் கோழி சந்தை மூடப்பட்டது. சீனாவின், கிழக்கு மாகாணங்களில், சமீப காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை, 16 பேர் பலியாகியுள்ளனர். நோய் பாதித்த, 20 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டு விட்டன. பறவை காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்களை, கண்டறியும் சாதனங்களை, சுகாதாரத்துறை, கோழி பண்ணைகளுக்கு வழங்கி வருகிறது. கோழிகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயில், 2.3 கோடி மக்கள் வசிக்கின்றனர். பறவை காய்ச்சல் பீதி காரணமாக, இங்குள்ள கோழி சந்தைகள் மூடப்பட்டு விட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us