தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/உலககோப்பை கிரிக்கெட்:நியூசிலாந்து அணி 63/2

உலககோப்பை கிரிக்கெட்:நியூசிலாந்து அணி 63/2

உலககோப்பை கிரிக்கெட்:நியூசிலாந்து அணி 63/2


UPDATED : பிப் 17, 2015 12:27 PM

ADDED : பிப் 17, 2015 03:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2015 12:27 PM ADDED : பிப் 17, 2015 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டுனிடின்:நியூசிலாந்தில் நடக்கும் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் மாசான்,பெரிங்டன் அரைசதம் அடித்தனர்நியூசிலாந்து தரப்பில் ஆண்டர்சன், வெட்டோரி இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 143 ரன் இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 9 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us