" வன்முறை பொறுக்க மாட்டோம்" - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
" வன்முறை பொறுக்க மாட்டோம்" - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ADDED : பிப் 16, 2024 09:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: இந்திய மாணவர்களின் மீதான வன்முறையை கண்டு பொறுத்து கொண்டிருக்க மாட்டோம்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதன் மீதான நடவடிக்கையில் அதிபர் ஜோ பைடன் தீவிரமாக கண்காணித்து வருகிறார் என்றும் பிராந்திய தொடர்பு ஒருங்கிணப்பாளர் ஜான்கெர்பி தேசிய பாதுகாப்பு குழு கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.