ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்
ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்
UPDATED : ஆக 04, 2024 04:08 PM
ADDED : ஆக 04, 2024 03:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று (ஆக., 04) நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியா பிரிட்டன் அணிகள் மோதின. இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இதனால் ஆட்டம் டிரா ஆனது.
இதனையடுத்து நடந்த பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.