ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை
ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை
ADDED : ஜூலை 27, 2024 05:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
44 பேர் பங்கேற்ற தகுதிச்சுற்று போட்டியில் 580 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நாளை(ஜூலை 28) மாலை இறுதிச்சுற்று நடக்கிறது.