sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மேலே பறந்த விமானம்: கீழே விழுந்த டயர் : வீடியோ வைரல்

/

மேலே பறந்த விமானம்: கீழே விழுந்த டயர் : வீடியோ வைரல்

மேலே பறந்த விமானம்: கீழே விழுந்த டயர் : வீடியோ வைரல்

மேலே பறந்த விமானம்: கீழே விழுந்த டயர் : வீடியோ வைரல்


UPDATED : மார் 09, 2024 10:42 AM

ADDED : மார் 08, 2024 08:47 PM

Google News

UPDATED : மார் 09, 2024 10:42 AM ADDED : மார் 08, 2024 08:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் ஜப்பான் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானம் உயர பறந்த போது அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் ஒசாகா நோக்கி 249 பயணிகளுடன் போயிங் 767 ரக விமானம் புறப்பட்டது. ஓடு தளத்தலிருந்து மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று கீழே விழுந்தது.

இதனை யாரோ ஒருவர் மொபைலின் வீடியோவாக பதிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கீழே விழுந்த சக்கரம் விமான நிலைய கார்பார்க்கிங் பகுதியில் விழுந்ததில் சில கார்கள் சேதமடைந்ததாகவும் ,உடனடியாக விமான பைலட்டிற்கு தகவல் தரப்பட்டது. பின்னர் உரிய பாதுகாப்புடன் லாஸ்ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us