sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., பள்ளியில் ஓவிய கண்காட்சி

/

டி.என்.பி.எல்., பள்ளியில் ஓவிய கண்காட்சி

டி.என்.பி.எல்., பள்ளியில் ஓவிய கண்காட்சி

டி.என்.பி.எல்., பள்ளியில் ஓவிய கண்காட்சி


ADDED : ஜன 01, 2026 04:32 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: புகழூர், டி.என்.பி.எல்., பப்ளிக் பள்ளியில் ஓவிய கண்காட்சி நடந்தது.

டி.என்.பி.எல்., காகித ஆலை நிறுவனத்தின் பொது மேலாளர் பிரின்ஸ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். வகுப்பு வாரியாக மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறப்பாக ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்-டது.

நிகழ்ச்சியில் புகழூர் டி.என்.பி.எல்., பள்ளிகளின் செயலர் செல்-வராஜ், துணை செயலர் தினகரன், பள்ளி முதல்வர் அங்கயற்-கண்ணி உள்பட பலர் பங்கேற்றனர்.மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

கிருஷ்ணராயபுரம், ஜன. 1

கொம்பாடிப்பட்டி சாலையோர இடங்களில் நடப்பட்ட மரக்கன்-றுகளுக்கு, தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து கொம்-பாடிப்பட்டி வல்லம் வரை தார்ச்சாலை உள்ளது. இருபுறமும் பஞ்சாயத்து சார்பில், பல்வேறு வகையான நிழல் தரும் மரக்கன்-றுகள் நடப்பட்டன. 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணியும், வேலி பாது-காப்பு பணியும் நடந்தது.






      Dinamalar
      Follow us