ADDED : ஜன 18, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த விவகாரம் குறித்து, நம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர்ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
இது, ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவை பொறுத்தவரை, பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தசமரசமும் இல்லை. பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவதில் உறுதியாக உள்ளோம். நாடுகள் தங்கள் தற்காப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.