சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு
ADDED : டிச 04, 2025 05:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்: சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று( டிசம்பர் 4) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3:44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. உரும்கி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் அதிர்வு உணரப்பட்டது
கட்டடங்கள் குலுங்கியதாலும், அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்ததால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வெளியேறினர்.
உயிரிழப்பு, பொருள் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

