sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு

/

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு

1


ADDED : ஏப் 02, 2025 09:41 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 09:41 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் உலகின் நிலநடுக்கங்களை அதிகம் சந்திக்கும் நாடுகளில் ஒன்று. ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது. மெகா நிலநடுக்கத்தால் 3 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்நாட்டு அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 02) ஜப்பானின் கியூஷுவில் 7.34 மணிக்கு,சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us