sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

/

அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

11


UPDATED : ஜன 03, 2026 05:35 AM

ADDED : ஜன 02, 2026 04:55 PM

Google News

11

UPDATED : ஜன 03, 2026 05:35 AM ADDED : ஜன 02, 2026 04:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமைதியான போராட்டங்களை ஈரான் அரசு அடக்கினால் அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். வன்முறையில் அமைதியான போராட்டங்களை அடக்கினால் அமெரிக்கா தலையிடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் பதில்

ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி கூறியதாவது: ஈரான் எதிர்ப்புப் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீடு முழு பிராந்தியத்திலும் குழப்பத்திற்குச் சமம் என்பதை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us