sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; கட்டித் தழுவி வழியனுப்பிய பிரான்ஸ் அதிபர்

/

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; கட்டித் தழுவி வழியனுப்பிய பிரான்ஸ் அதிபர்

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; கட்டித் தழுவி வழியனுப்பிய பிரான்ஸ் அதிபர்

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; கட்டித் தழுவி வழியனுப்பிய பிரான்ஸ் அதிபர்

14


UPDATED : பிப் 12, 2025 08:19 PM

ADDED : பிப் 12, 2025 07:02 PM

Google News

UPDATED : பிப் 12, 2025 08:19 PM ADDED : பிப் 12, 2025 07:02 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்செய்ல்ஸ்: பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.Image 1380038

பிரான்ஸ் நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இதற்காக, மார்செய்ல்ஸ் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டித் தழுவி வழியனுப்பி வைத்தார்.Image 1380039

இதைத் தொடர்ந்து, 2 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து பேச இருக்கின்றனர். குறிப்பாக, இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது.

Image 1380040

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. தற்போது, அமெரிக்காவின் முக்கிய இரு வர்த்தக நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனப் பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.Image 1380041

எனவே, பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு குறித்த பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.Image 1380042






      Dinamalar
      Follow us