sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 7 ஆக அதிகரிப்பு

/

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 7 ஆக அதிகரிப்பு

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 7 ஆக அதிகரிப்பு

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 7 ஆக அதிகரிப்பு

6


ADDED : மார் 09, 2026 08:37 AM

Google News

6

ADDED : மார் 09, 2026 08:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

ஈரான் போரில் காயம் அடைந்த அமெரிக்க வீரர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதனால் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ஈரானில் பொதுமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியது. அதேபோல், ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us