தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி


ADDED : ஜன 23, 2024 10:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 10:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணம் ஜூலியட் நகரில் இன்று(ஜன.,23) இரு வீடுகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசார் விசாரணையில், ரோமியோ நான்சி என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. ரோமியோ நான்சியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் ஒருவர் கூறியதாவது: நான் 25 வருடங்களாக போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறேன். இந்த சோகம் சம்பவம் மீண்டும் நடக்க கூடாது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கருத்தில் கொண்டு, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us