தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; பயணித்த 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; பயணித்த 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; பயணித்த 8 பேர் உயிரிழப்பு

2


ADDED : ஆக 21, 2026 11:41 AM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஆக 21, 2026 11:41 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர ரேடார் தளத்திற்கு அருகே வாடகை விமானம் விபத்தில் சிக்கி 8 பேர் பலியானதாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் உள்ள ஒரு தொலைதூர ரேடார் தளத்தில், எட்டு பேரை ஏற்றிச் சென்ற வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து, அலாஸ்காவின் ஆங்கரேஜிலிருந்து 725 கி.மீ மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் நீண்ட தூர ரேடார் தள விமான நிலையத்தில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது. 'இது நமது ராணுவக் குடும்பத்திற்கும், நாம் சேவை செய்யும் சமூகங்களுக்கும் ஒரு பேரழிவு இழப்பாகும்,' என்று அமெரிக்க விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் டேவிஸ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us