sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

/

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

2


ADDED : டிச 21, 2025 11:11 AM

Google News

ADDED : டிச 21, 2025 11:11 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில், மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு ஏன் நடந்தது என்பதற்கான காரணம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

அன்று ஆஸ்திரேலியா; இன்று தென் ஆப்ரிக்கா!



கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் 'ஹனுக்கா' எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், 16 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் இந்த வாரம் இன்று (டிசம்பர் 21) ஞாயிற்றுக்கிழமை தெ ன்ஆப்ரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.






      Dinamalar
      Follow us