தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ இலங்கை ரயில் பாதை: இந்தியா புனரமைப்பு

 இலங்கை ரயில் பாதை: இந்தியா புனரமைப்பு

 இலங்கை ரயில் பாதை: இந்தியா புனரமைப்பு


ADDED : ஜன 13, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொழும்பு: இலங்கையில் 'டிட்வா' புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இந்திய உதவியுடன் துவங்கியுள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையை, கடந்த நவம்பர் மாதம் டிட்வா புயல் சூறையாடியது. இதையடுத்து 'ஆப்பரேஷன் சாகர் பந்து' என்ற பெயரில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இதற்காக இந்தியா சார்பில், 4,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஏற்கன வே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு ரயி ல் பாதையை புனரமைக்கும் பணி இந்தியா உதவியுடன் துவங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us