ADDED : பிப் 09, 2024 07:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலங்கை- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்கிறது; அதிரடியாக விளையாடிய பதும் நிசங்கா 210 ரன் எடுத்து, இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனை படைத்தார்.

