தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஸ்பெயினில் கடுமையான நிலநடுக்கம்

ஸ்பெயினில் கடுமையான நிலநடுக்கம்

ஸ்பெயினில் கடுமையான நிலநடுக்கம்


ADDED : ஜூலை 15, 2025 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்ரிட்; ஸ்பெயினில், ரிக்டர் அளவுக்கோளில், 5.5 அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயின், கடந்த சில வாரங்களாக கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 5.5 ரிக்டர் அளவுக்கு அங்கு நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அல்மேரியாவில் உள்ள விமான நிலையத்தில் கூரை இடிந்து விழுந்துள்ளது. மற்ற சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us