தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் மாணவர்கள் போராட்டம்

அமெரிக்காவில் மாணவர்கள் போராட்டம்

அமெரிக்காவில் மாணவர்கள் போராட்டம்


ADDED : ஏப் 23, 2024 09:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 09:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: அமெரிக்காவில் கொலம்பியா பல்கலை., மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காசா மீதான போர் தாக்குதலுக்கு அமெரிக்கா துணைபோவதாக அதிபர் ஜோபைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது.

பல்கலை.,யில் குவிந்துள்ள பாலீஸ்தீன ஆதரவாளர்கள் பலர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தடுப்புகளை உடைத்து சிலர் முன்னேறி சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நேரத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகாகோவில் நடந்த போராட்டத்தில் பலர் பங்கேற்றதால் இப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us