sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் பலி

/

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் பலி

10


UPDATED : நவ 20, 2024 06:36 PM

ADDED : நவ 20, 2024 06:30 PM

Google News

UPDATED : நவ 20, 2024 06:36 PM ADDED : நவ 20, 2024 06:30 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பன்னு என்ற மாவட்டத்தில் சோதனைச் சாவடியை கைப்பற்ற பயங்கரவாதிகள் முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, காரில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில், 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us