sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/உலகம்/விண்வெளியில் உற்சாக நடனம் ஆடிய சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் உற்சாக நடனம் ஆடிய சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் உற்சாக நடனம் ஆடிய சுனிதா வில்லியம்ஸ்


UPDATED : ஜூன் 08, 2024 10:49 AM

ADDED : ஜூன் 07, 2024 09:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2024 10:49 AM ADDED : ஜூன் 07, 2024 09:35 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூஸ்டன்: மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்த சுனிதா வில்லியம்ஸ் அங்கு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், 58 மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், 61, .ஆகியோர் முதல் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தனர். இவர்களின் பயணம் கடந்த மே 07-ம் தேதி, மற்றும் கடந்த ஜூன் 01-ம் தேதி ஆகிய இரு முறை ஒத்திவைக்கப்பட்து.

மீண்டும் கடந்த கடந்த 05-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு ஜூன் 06-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்..

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்ததை சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us