sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; ஈரானுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

/

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; ஈரானுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; ஈரானுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; ஈரானுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

4


ADDED : அக் 03, 2024 08:10 AM

Google News

ADDED : அக் 03, 2024 08:10 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை;

* இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தியுள்ள தாக்குதலுக்கு அதிபர் பைடன் மற்றும் ஜி 7 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கவும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் (ஜி7) தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

* இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் அமெரிக்காவின் ஆதரவை ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us