உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 18, 2026 03:20 AM
அ நிறம் | அளவு
வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு அமைப்பின் தலைவர் ஜோ கென்ட் நேற்று வெளியிட்டுள்ள செய்தி:
இஸ்ரேலின் நெருக்கடிக்கு பணிந்தே ஈரான் மீது போர் தொடுக்கப்பட்டது. எந்த நிலையிலும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஈரான் அச்சுறுத்தலாக இருந்தது இல்லை.
இந்தப் போர் தொடர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை; மனசாட்சியும் அதை ஏற்கவில்லை. அதனால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
