sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதி விபத்து: மெக்சிகோவில் 8 பேர் பலி

/

டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதி விபத்து: மெக்சிகோவில் 8 பேர் பலி

டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதி விபத்து: மெக்சிகோவில் 8 பேர் பலி

டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதி விபத்து: மெக்சிகோவில் 8 பேர் பலி


ADDED : செப் 08, 2025 10:31 PM

Google News

ADDED : செப் 08, 2025 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதியதில் 8 பேர் பலியாகினர், மேலும் 45 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோ சிட்டியின் வடமேற்கே உள்ள அட்லகோமுல்கோ நகரில் இன்று அதிகாலை ரயில்வே கிராசிங்கில் சிக்கிய டபுள்-டெக் பஸ் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

இந்த விபத்து நடந்த இடம், தொழிற்சாலைகள் நிறைந்த தொழில்துறை பகுதி. இங்குள்ள ரயில்வே கிராசிங் அருகே டபுள்-டெக் பஸ வந்த நிலையில் பஸ் பிரேக் செயலிழந்தது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் பஸ்சில் பயணித்த 8 பேர் பலியானார்கள். மேலும் 45 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us