தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சிக்கல்: ஆதரவை வாபஸ் பெற்றது கூட்டணி கட்சி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சிக்கல்: ஆதரவை வாபஸ் பெற்றது கூட்டணி கட்சி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சிக்கல்: ஆதரவை வாபஸ் பெற்றது கூட்டணி கட்சி


ADDED : நவ 05, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 06:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெருசலேம்: இஸ்ரேல் பார்லிமென்ட்க்கு நடந்த தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்களும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 48 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேர்தலில் வெளிநாடு தலையீடு இருந்தது என்ற நெதன்யாகுவின் குற்றச்சாட்டை ஏற்க அதிபர் ஹெர்சாக் மறுத்துவிட்டார். தேர்தல் முடிவை ஏற்றுக் கொண்டார். அடுத்த ஆட்சி குறித்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நெதன்யாகுவிற்கு யுனைடெட் தோரா ஜூடாயிஸம் என்ற கட்சி ஆதரவு அளித்து வந்தது. 7 இடங்களில் வென்ற அக்கட்சி, நெதன்யாகுவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us