sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒபாமா ஏற்படுத்திய ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; டிரம்ப் குற்றச்சாட்டு

/

ஒபாமா ஏற்படுத்திய ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; டிரம்ப் குற்றச்சாட்டு

ஒபாமா ஏற்படுத்திய ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; டிரம்ப் குற்றச்சாட்டு

ஒபாமா ஏற்படுத்திய ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; டிரம்ப் குற்றச்சாட்டு

14


ADDED : மார் 03, 2026 06:34 AM

Google News

14

ADDED : மார் 03, 2026 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஒபாமாவின் கொடூரமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை நான் ரத்து செய்யாவிட்டால், ஈரான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தை வைத்திருந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒபாமாவின் கொடூரமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை நான் ரத்து செய்யாவிட்டால், ஈரான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தை வைத்திருந்திருக்கும். அதை அவர்கள் பயன்படுத்தியும் இருப்பார்கள். ஆனால் நான் அதை நடக்க விடமாட்டேன்.

அது நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால், உலகம் இப்போது முற்றிலும் மாறுபட்ட சூழலை சந்தித்து இருக்கும். நீங்கள் ஒபாமாவையும், தூங்கிக்கொண்டிருக்கும் ஜோ பைடனையும் குறை கூறலாம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us