தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ கப்பல்களை தாக்கும் அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்

கப்பல்களை தாக்கும் அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்

கப்பல்களை தாக்கும் அமெரிக்காவுக்கு ஐ.நா., கண்டனம்


UPDATED : நவ 01, 2025 04:49 AM

ADDED : நவ 01, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2025 04:49 AM ADDED : நவ 01, 2025 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெனிவா: தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியாவில் இருந்து கடல் மார்க்கமாக அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

போதை ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி கரீபியன், பசிபிக் கடற்பகுதிகளில் செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

செப்டம்பர் மாதம் முதல் நடக்கும் தாக்குதல்களில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் க ண்டனம் தெரிவித்து உ ள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us