sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 எந்த நாடு எந்த பக்கம்

/

 எந்த நாடு எந்த பக்கம்

 எந்த நாடு எந்த பக்கம்

 எந்த நாடு எந்த பக்கம்

1


ADDED : மார் 05, 2026 01:06 AM

Google News

1

ADDED : மார் 05, 2026 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ச வுதி அரேபியா, கத்தார், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட மேற்காசியா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான், தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் சவுதி, யு.ஏ.இ., கத்தார் ஆகியவை தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் பதிலடி தர திட்டமிட்டுள்ளன. மேற்கு ஆசியா நாடுகளுக்கிடையே பிரிவினை இன்றல்ல, பல ஆண்டுகளாக தொடர்கிறது.

ஈரானுக்கு...


எதிர்ப்பு

சிரியா, அஜர்பைஜான், யு.ஏ.இ., ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா , ஆப்கானிஸ்தான், கத்தார், பஹ்ரைன், ஆர்மேனியா

ஆதரவு

துருக்கி, ஈராக், ஏமன், லெபனான்

நடுநிலை

ஓமன், எகிப்து, பாக்.,






      Dinamalar
      Follow us