
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 1931ம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி, லண்டன் சென்றார். அங்கு அவரை பிரிட்டிஷ் ஓவியர் கிளேர் லெய்டன் ஓவியமாக வரைந்தார். தன் வாழ்நாளில் ஓவியருக்கு காந்தி போஸ் கொடுத்தது அந்த ஒரு நிகழ்வு மட்டுமே. அந்த ஓவியம் நேற்று முன்தினம் ஆன்லைனில், 1.70 கோடி ரூபாயுக்கு ஏலம் போனது.

